India’s Move After 55 years | Why India Need Bangladesh and Vice Versa | Tamil Pokkisham | TPFam
Read Time:5 Second

India’s Move After 55 years | Why India Need Bangladesh and Vice Versa | Tamil Pokkisham | TPFam

0 0



Twitter: https://twitter.com/vickneswarang Instagram: http://instagram.com/tamilpokkisham/ Facebook: http://facebook.com/iamPokkisham/ Email: … .

source

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

45 thoughts on “India’s Move After 55 years | Why India Need Bangladesh and Vice Versa | Tamil Pokkisham | TPFam

  1. மக்களை இப்படியே சுரண்டி கொண்டிருந்தால் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை இந்தியாவே இருக்காது

  2. China chappa mokan ilagaiku kal vaithadu india ku kai vakkava .apdina ulaga nadugal ondru kudi chaina karana verattanum inda va adaki vittal ulagil valum india vamsavali makkal enna avadu India moligal pesum veru nadugal ullade avai ellam alippane

  3. Namma Nattuku opposite ah Ivlo visiyam iruku pala vazhila yosichu seyal pada Vendi iruku ana Inga panradhu ennamo DMK vs ADMK
    BJP vs congress nra pimbangal nd caste religion nu Mattum dhan idha dhandi nattukaga yosika vida matinranga adha yosika seira ungaluku Vazhthukkal bro

  4. நீங்கள் ஒருவருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள் மற்றவர்களை குற்றம் சாட்டி சொல்கிறீர்கள். எனது நண்பன் மணிப்பூரை சார்ந்தவன். இந்திய ராணுவம் மணிப்பூர் 3500 பெண்களை கெடுத்து இருக்கிறார்கள். இந்த செய்தியை நீங்கள் ஏன் மறைக்கிறார்கள். இதைப்போல நாகாலாந்து, காஷ்மீர், தமிழீழம் நடந்து இருக்கிறது. நான் சொல்வது பொய் என்றால் நீங்கள் யூடியுபில் இல்லை கூகுளில் சர்ச் செய்து பாருங்கள். நீங்கள் தமிழரா என்று எனக்கு தெரியவில்லை. உலகத்தின் 184 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கிறார்கள். இந்தியாவில் முதலில் மராட்டியன் தமிழனை அடித்தான். அதன்பிறகு ஆந்திராவில் 20 தமிழனை கொன்றான். காவேரி பிரச்சனை என்றால் கர்நாடகாவில் வாழும் இன் தமிழ் மக்களை அடிக்கிறான். கேரளாவிலும் இருந்து தமிழனின் வெந்நீர் ஊற்றிக்கொண்டான். தமிழன் அடித்தால் கேட்பதற்கு ஒருவன் இல்லை, உலகமே ஹிட்லரை கண்டு பயந்தது ஹிட்லர் தமிழனை கண்டுதான் பயந்தான். அப்படி பயப்பட வைத்தவர் செண்பகராமன். 2002ஆம் ஆண்டு உலகமே தமிழர்கள் யார் என்று பார்த்தது. 2000 படைவீரர்களை வைத்துக்கொண்டு 40,000 படைவீரர்களை எதிர்த்து வெற்றி பெற்றார் பிரபாகரன். முதலில் ஈழத்தை உருவாக்குவோம். அதன்பிறகு இந்திய ஒன்றியத்தை வலுவாக்குவது தமிழர்களால் முடிந்த பங்கை நாங்கள் செய்வோம்.

  5. தனித்தனியாக கருத்து தெரிவிக்க முடியவில்லை சகோ.அனைத்தும் அருமை.இனிமேல் நீங்கள் பதிவிடும் அனைத்துக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  6. This is were we must learn from CIA. We just need to distroy the government and place Indian puppet government in Bangladesh and Sri Lanka. India must take aggressive actions. China is too much of a economic power house we can't go head to head. We need to be smarter now

  7. எப்படி குத்துக்கரணம் அடித்தாலும் இந்தியாவால் முடியாது இந்தியா இலங்கை விஷயத்தில் அடி வாங்கியுள்ளது. அதேபோல் பங்கிலாதேஷ் விஷயத்தில் மிக மோசமாக அடிவாங்கும் காரணம் பொருளாதார ரீதியா இந்தியாவிடம் எதுவிதமான வசதியும் இல்லை அடுத்தது என்னவென்றால் இந்தியாவின் அரசியல் வாதிகள் ஊழல் லஞ்சம்
    பங்களாதேசம் சீனாவுடன் போவது நூறுவீதம் உறுதி

  8. வணக்கம் சகோதரர். கத்தார் நாட்டில் ரியால் நோட்டுகள் அனைத்தும் வருகின்ற 18ம் தேதி முதல் மாற்ற போகிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து.

  9. ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா எந்நிலையில் உள்ளது. அது பற்றி ஊடகங்களில் நீங்கள் உட்பட எந்த செய்தியும் இல்லை. அவர்கள் மனிதர்கள் இல்லையா

  10. பங்களாதேஸ் மொழிவாரியாக பிரிக்கப்பட்டது இல்லை. பங்களாதேஸ் மதரீதியாக பிரிக்கப்பட்டது.

  11. So, Sonia a foreigner who has no mother country's feeling followed her path of her congress loonies do they have feeling of their mother country? if so the Chinese never came to this point ,Here we are,Modi has to weed out this treacherous elements from India I mean from congress?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post Why Bangladesh is Separated from Pakistan || 2020 || Pakistan on Bangladesh
Next post India Pakistan Wars and Conflicts | Indo-Pakistan | History of India-Pakistan Wars Who Won ..